மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் வழக்கம்போல் விற்பனைக்காக இன்றும் சந்தைக்காக வியாபாரிகள
காய்கறிகளை எடுத்து வைத்தனர் விற்பனை ஆரம்பிக்கும் நேரத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மற்றும் மக்களும் காய்கறிகள் வாங்காமல் ஏதோ ஒரு இடத்தில் ஒதுங்கி நின்று வீட்டிற்குச் சென்றனர்
Tags:
நம்ம ஊரு செய்திகள்