ஊராட்சி தலைவர்கள் நிர்வாகிகள் தேர்வு திருவெள்ளறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் கூத்தூர் ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு தலைவராகவும், திருப்பைஞ்ஞீலி தலைவர் செயலாளராகவும், பாலையூர் ஊராட்சி தலைவர் பொருளாளராகவும், திருவெள்ளறை ஊராட்சித் தலைவர் துணைத் தலைவராகவும் பிச்சாண்டார் கோவில் ஊராட்சி தலைவர் சோபா தங்கமணி துணைச் செயலாளராகவும், அய்யம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனியம்மாள் செல்வராசு,
அய்யம்பாளையம் ஊராட்சி தலைவர் லோகேஸ்வரி சதீஷ்குமார், சிறுப்பத்தூர் ஊராட்சி தலைவர் சாவித்திரி முத்துச்செல்வம், எதுமலை ஊராட்சித் தலைவர் பழனி ஆண்டி, சிறுகுடி ஊராட்சி தலைவர் சந்திரசேகர் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்