திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் புலிவலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று காலை அங்கன்வாடி பணியாளர் அல்லிராணி அங்கன்வாடியைத் திறந்து பார்த்தபோது குழந்தை விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பாய் தீப்பிடித்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தில் விசாரித்த போது யாரும் தெரியவில்லை என்று கூறியதாக தெரிகிறது
பிறகு புலிவலம் காவல் நிலையத்தில் அங்கன்வாடி பணியாளர் அல்லிராணி புகார் அளித்தார்
Tags:
நம்ம ஊரு செய்திகள்