திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மூவராயன் பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஏற்கனவே நியமித்து இருந்த ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதால் தற்போது இந்த பள்ளிக்கு ஆசிரியை நியமிக்க கோரி பொதுமக்கள் தண்டலை இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் பஸ் ஐ மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்