சென்னை கோவிலில் அன்னதானம் வழங்கிய தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
byKarikala Perarasu-
0
இன்று அம்மாவாசை தினத்தை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள புற்று கருமாரியம்மன் கோவிலில் தரிசன செய்விட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்