மண்ணச்சநல்லூர் ஒழுங்குமுறைவிற்பனை கூட்டம் செயல்படுத்தப்படவுள்ள மின்னணு தேசியவேளாண்மை திட்டம் குறித்தவிழிப்புணர்வு கூட்டம் கோபுரபட்டியில் நடைபெற்றது.
கூட்டத்தில் விற்பனை கூட கண்காணிப்பாளர் கண்மணி,அலுவலர்கள் ரெங்கராஜ், சரவணச்செல்வி, ஒன்றியகவுன்சிலர் அங்குராஜ், முன்னாள் ஊராட்சிதலைவர் அனந்தராமன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்