உக்ரைன் நாட்டில் 4 திருச்சி மாணவர்கள் ; கலெக்டர் சிவராசு பேட்டி
byKarikala Perarasu-
0
உக்ரைன் நாட்டில் திருச்சியை சேர்ந்த நான்கு மாணவர்கள் சிக்கியுள்ளனர் அவர்களிடம் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பாக பேசி வருகிறோம் தமிழ் நாட்டில் மொத்தம் 4800 மாணவர்கள் சிக்கி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்