கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை ; கலெக்டர் சிவராசு அறிவிப்பு

 


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்கள் மிகவும்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் திருச்சி நகரங்களிலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

தற்போது திருச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (10-11-2021) புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவராசு அறிவிப்பு.

Post a Comment

Previous Post Next Post