கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

 

கனமழையால் தமிழகம் முழுவதும் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதுு வானிலை ஆய்வு மையம் அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார் கலெக்டர் சிவராசு

Post a Comment

Previous Post Next Post