கவுண்டம்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களை பூக்கள் தூவி வரவேற்ற ஆசிரியைகள்

 


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 2 வருடங்கள் முடிந்து இன்று மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்ததை வரவேற்கும் பொருட்டு 

மாணவ - மாணவிகளுக்கு பூக்கள் தூவி வரவேற்றது பெற்றோர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Post a Comment

Previous Post Next Post