டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் விருதுகள் ஜீவஜோதி சாரிட்டபிள் டிரஸ்ட், கிராண்ட் ஹோம் புட்ஸ் மற்றும் வழிகாட்டியால் வழங்கப்பட்டது
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிவழங்கினார், இதில் பொதுப்பணித்துறை அமைச்சர், போக்குவரத்துதுறை அமைச்சர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அவினாசியை சேர்ந்த ஸ்ரீ விநாயகா கிளினிக்கின் நிறுவனர் ஈஸ்வரன் பேசுகையில் :
இவனுக்கு வேற வேலை இல்லை, வெட்டியாக இப்படி சேவை செய்கிறேன் அப்படினு சொல்லுவாங்க இவர்களையும் தாண்டி நாம் மக்களுக்கு சேவை செய்வது என்பது மிகவும் பெரிய விசயமாகத்தான் இருக்கிறது.
இன்னும் பல சேவைகள் மக்களுக்கு புரிந்து பல சேவை விருதுகள் வாங்க வேண்டும் என கூறினார்
தமிழகத்தில்
Tags:
தமிழகம்