ஒவ்வொரு வருடமும் புரட்டாதி புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை அன்று ஒவ்வொரு பெருமாள் கோவிலிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்
கொரோனா தோற்று பரவல் காரணமாக இந்த வருடம் வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் இந்து சமய அறநிலைத்துறை கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது அந்த வகையில் இன்று
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பூட்டப்பட்டிருந்தது இருந்தும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கா ரங்கா கோபுரம் முன்பு தேங்காய் பழம் உடைத்து தனது வேண்டுதல்கள் நிறைவேற்றினர்
Tags:
நம்ம ஊரு செய்திகள்