நாளை ஞாயிற்றுக்கிழமை திருப்பைஞ்ஞீலி பஞ்சாயத்து கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
திருப்பைஞ்ஞீலி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்பைஞ்ஞீலி பஞ்சாயத்து ஈச்சம்பட்டி அரசு பள்ளியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக பஞ்சாயத்து சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
Tags:
நம்ம ஊரு செய்திகள்