தனியார் பள்ளியில் சாதி மோதல் ; இடமாறுதல் சான்றிதழ் கொடுத்தது பள்ளி நிர்வாகம்

 


நெல்லை  மாவட்டம்  பாளயங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் சாதி ரீதியாக மோதிக் கொண்ட 9 மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் வழங்கி பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது

Post a Comment

Previous Post Next Post