மண்ணச்சநல்லூர் பகுதியில் நாளை மின்தடை

 


வேங்கை மண்டலம், துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பெரமங்கலம் மற்றும் திருத்தியமலை இண்டஸ்ட்ரியல் மின்னோட்ட பாதை களில் புதிதாக கூடுதல் மின்பாதை அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் சிறுகாம்பூர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலக் கண்ணுக்குளம், கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துறை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராம கிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பா ளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணி யம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் மேற்கு, டவுன் மற்றும் புலிவலம் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட இடங்களுடன், மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிப் பட்டி, உடையாம்பட்டி, திருப்பஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம் மற்றும் புலிவலம் ஆகிய பகுதிகளில் நாளை (11ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்வாரிய ஸ்ரீரங்கம் கோட்ட செயற் பொறியாளர் சிவகுமார் தெரிவித் துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post