ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக போடப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்த போதிலும்கடை உரிமையாளர்கள் பாதுகாப்பாக பட்டாசுகளை விற்பனை செய்த போதிலும் இந்தியா மற்றும் தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் பட்டாசு கடைகள் தீ விபத்து நடந்து வருவது மிகவும் வருந்தத்தக்க தாக உள்ளது அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து நடந்துள்ளது
*தீவிபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்*
*தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்*
*தீவிபத்தால் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு*
Tags:
மாவட்டம்