மரணமடைந்த அங்கன்வாடிப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை

 


திருச்சியில் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமினை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி முகாமில் கலந்து கொண்டு தொடங்கி வைத்த அவர் அதன் பின்னர் பணியின்போது மரணமடைந்த அங்கன்வாடிப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் துணை மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மாவட்டப் பிரமுகர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post