மண்ணச்சநல்லூர் அருகே சா.அய்யம்பாளையம் கீழகருங்காடு நால்ரோடு கிழக்கு சாலையில் கடந்த 18 மாதங்களாக புதிய சாலை அமைப்பதாக சொல்லி மக்கள் பயன்பாட்டில் இருந்த 10 அடி பஞ்சாயத்து சாலை தற்போது 1.5 ஜல்லி பெயர்த்து போடப்பட்டு ஒத்த அடி பாதை போல் இரு சக்கர வாகனம் சாலையின் ஒருபுறம் மட்டுமே செல்லும் சூழ்நிலை உள்ளது.
ஆகையால் அதிகாரிகள் விரைந்து சா.அய்யம்பாளையம் கீழகருங்காடு சாலையை முடித்து தருமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்