திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் திருப்பைஞ்ஞீலி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் நடத்தும் இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் இன்று மதியம் 12 மணி அளவில் திருப்பைஞ்ஞீலி கிராம சேவை கட்டிடத்தில் நடைபெற உள்ளது இதில் 18 வயது முதல் 35 வயது வரை ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ள திருப்பைஞ்ஞீலி பஞ்சாயத்து சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது
Tags:
நம்ம ஊரு செய்திகள்