ஸ்ரீரங்கம் பூ மார்கெட் பூக்கள் கடும் வீழ்ச்சி

 


கொரோனா காரணமாக கடந்த ஒரு மாதமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தமிழக கோவில்களில் பூட்டபட்ட நிலையில் இன்று ஸ்ரீரங்கம் பூ மார்கெட்டில் பூக்களின் விலை மிகவும் சரிந்து உள்ளது.

விரிச்சிப் பூ கிலோ 5 ரூபாய்க்கும் வாடாமல்லி கிலோ 10 ரூபாய்க்கு கோழிக்கொண்டை கிலோ 10 ரூபாய்க்கு ஜம்மங்கி கிலோ 10 ரூபாய்க்கு மாசிப்பச்சை கட்டுக்கு 5 ரூபாய் துளசி கட்டுக் 5 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.




Post a Comment

Previous Post Next Post