திருப்பைஞ்ஞீலி பஞ்சாயத்து ஈச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கோரானா தடுப்பூசி முகாம்

 


திருப்பைஞ்ஞீலி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஈச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் போடப்பட்டுள்ளது பொதுமக்கள் அசல் ஆதார் கார்டு எடுத்து வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என திருப்பைஞ்ஞீலி கிராம பஞ்சாயத்து தலைவர் தியாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்



Post a Comment

Previous Post Next Post