துறையூரில் நாகரிமற்ற அரசு பஸ் நடத்துனர் ; பயணிகள் அவதி


துறையூர் முதல் கோயம்புத்தூர் வரை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருபவர் பொதுமக்களிடம் நாகரிகமின்றி வேலை செய்வதாக அரசு பேருந்து பயணிகள் கடிந்துள்ளனர்.


துறையூரியிலுந்து கோயம்புத்தூருக்கு காலை 10 மணிக்கு கிளம்பிய அரசு பேருந்து ஒன்றில் துறையூரில் ஒரு 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பேருந்தில் டிக்கெட் பயணித்திருந்தார்.  அப்போது கண்ணனூர் அருகே கொத்தம்பட்டி என்ற ஊர் வந்தபோது, அந்த மாணவியை நாகரிகமில்லாமல் திட்டியதோடு, அங்கு பயணிக்கும் பயணிகளையும் சில்லைறை பிரச்சினைக்கும் இது போன்று தினமும் நாகரிகமின்றி பயணிகளிடம் நடந்துகொள்வதாக வாடிக்கையாக பயணிக்கும் பயணிகள் அவதியோடு புலம்பி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post