சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஒரு வாரம் திறந்திருக்கும் தற்போதும் கோவிட் 19 காரணமாக கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய இருப்பவர்கள் கண்டிப்பாக ஆன்லைன் புக்கிங் செய்த பிறகு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி என்று தேவசம் போர்டு அறிவித்திருந்தது
ஐப்பசி மாத மண்டல பூஜைக்காக இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஆன்லைன் புக்கிங் ஓபன் செய்யப்படுகிறது.
மற்றும் ஐயப்பன் கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களும் கோவிட் 19 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:
இந்தியா