தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறையில் தற்காலிகமாக பணிபுரியும் ஊழியர்கள் காலி பணியிடங்களில் பணி அமர்த்தப்படுவார்கள் -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

 


தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறையில் தற்காலிகமாக பணிபுரியும் ஊழியர்கள் காலி பணியிடங்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அத்துறைக்கான அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார். 

Post a Comment

Previous Post Next Post