தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
- தேர்தல் வாக்குறுதியின் படி வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும்.
- 6 மாதங்களில் வலுவான அடித்தளம் வகையில் பட்ஜெட் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்
- ஜிஎஸ்டி வரி செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன.
Tags:
தமிழகம்