திருச்சி மாவட்டம், முசிறி அருகே கோமங்களம் ஊராட்சியில் அகத்தியர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பணைவிதை நடவு விழா நடைபெற உள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் உஷா ரமேஷ் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் திண்ணகோணம் பாலாஜி மற்றும் லோகநாதன் வரவேற்பும் விளக்க உரையும் அளிக்க உள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆ.சிவராமன் செயல் அலுவலர் ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட் கலந்துகொள்கின்றனர்
வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் மற்றும் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜூமோகன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.
முடிவில் தண்டலைபுத்தூர் முருகையா நன்றியுரை செலுத்துகிறார்.