கவண்டம் பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா

 

 
 
 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சிலி ஊராட்சிக்குட்பட்ட உள்ள
இந்த பள்ளி திருச்சி மாவட்டத்தின் துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் முதன்மையான பள்ளி என்று முன்னாள் முதல்வரிடம் நினைவு கேடயம் வாங்கிய கவண்டம் பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு. முக கவசதுடன் வார்டு உறுப்பினர் பூபதி பாஸ்கர் தேசிய கொடி ஏற்றினார்.

இதில் முன்னாள் வார்டு உறுப்பினர் வாத்தியார் பெருமாள்  சுதந்திர தின சிறப்புகளை சிறப்புரையாற்றினார்.

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட விழாவில் தலைமை ஆசிரியை கீதா நன்றி தெரிவித்தார்.



Post a Comment

Previous Post Next Post