குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் வளாகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் : முசிறி சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

 


திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் வளாகத்தில் உள்ள மனநல காப்பகத்தில்,

ஆதரவற்ற மனநலம் பாதித்தவர்களை, பானியன் அமைப்புடன் சேர்ந்து மையத்தில் சிகிச்சை அளிக்கும் பொருட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

முசிறி சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,

முசிறி காவல்துணை கண்காணிப்பாளர், முசிறி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் பானியன் அமைப்பை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post