திருச்சி மாவட்டம், முசிறி பகுதிகளில் வசிக்கும் 10 திருநங்கைகளுக்கு கொரோனா நிதி உதவி மற்றும் கொரோனா பற்றி விழிப்புணர்வும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தினர்.
வட்டாட்சியர் தலைமையில் கொடுக்கப்பட்ட கொரோனா நிதி உதவியில் தாசில்தார் சந்திரதேவதானன், மண்டல துணை வட்டாட்சியர் மூர்த்தி, வருவாய் அலுவலர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்