சமீப காலமாக இரவு நேரங்களில் தெரியாத எண்களில் இருந்து வாட்ஸ் அப் வீடியோ கால் வருவதுண்டு.
பொதுவாக ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வீட்டில் இருக்கும் போது. நைட் ட்ரெஸ் இல் தான் இருப்பாங்க.
வீடியோ கால் பண்ணும்போது அட்டெண்ட் பண்ணிவிட்டால் எதிரில் கால் செய்தவன் வீடியோ இறுட்டாகவும், நமது வீடியோ வெளிசதுடன் காணப்படும்.
பிறகு நாம் நைட் ட்ரெஸ் இல் இருந்ததை ரெக்கார்டு செய்து. நமக்கோ அல்லது நம்மை சார்ந்தவர்களுக்கு ஃபோன் செய்து இந்த வீடியோ வை காட்டி, இந்த வீடியோ வெளில விடாம இருக்க 5 ஆயிரம் பணம் எனது கூகுள் பே எண்ணிற்கு அனுப்ப வேண்டும் என மிரட்டி வருகிறார்கள்.
இதன் மூலம் நிறைய தொழில் அதிபர்கள் பணததை இழந்துள்ளனர். ஆகையால் தெரியாத எண்ணில் இருந்து வீடியோ கால் வந்தால் யாரும் அட்டெண்ட் பண்ண வேண்டாம் என்று அறிவுறுத்த படுகிறது.