முசிறி அருகே செவ்வந்திலிங்கபுரம் மற்றும் ஏவூர் காட்டு வாய்க்கால் குடிமராமத்து பணிகளை சார் ஆட்சியர் பார்வையிட்டார்

 


திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள செவ்வந்திலிங்கபுரம், ஏவூர் கிராமங்களில் உள்ள காட்டு வாய்க்கால்களில் தமிழக அரசின் குடிமராமத்து பணிகளை முசிறி சார் ஆட்சியர் இன்று பார்வையிட்டார். 

இதில் வட்டாட்சியர் சந்திர தேவநாதன், மண்ணல துணை வட்டாட்சியர் மூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் கார்த்திக், செந்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் சக்திவேல், குருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post