ஸ்ரீரங்கம் தனியார் ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் இருந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் ரோடு பகுதியில் கழிவு நீரை வெளியேற்றுவதால் தொற்று ஏற்படும் அச்சத்தில் உள்ளதோடு. இதனை மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்