நேற்று மாலை 4 மணி முதல் ஊரடங்கு முழுமையாக தளர்வு விட்டதை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கடைகளிலும் வணிக நிறுவனங்கலும் திறக்கப்பட்டது.
நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் இன்று ஒரு நாளில் தனக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் வாங்கியே ஆக வேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து ரோடுகளிலும் வாகனங்களின் வண்ணமாகவே உள்ளது.
அந்த வகையில் இன்று துறையுரில் பொருட்கள் வாங்க குவிந்த மக்களால் ரோடு முழுவதும் வாகணங்களாவே காணப்பட்டன.
ஏற்கனவே துறையூர் பகுதியில் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது என தெரிந்தும் இப்படி கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.
இன்னும் ஒரு வாரத்தில் துறையூர் பகுதியில் எத்தனை பேருக்கு பாசிடிவ் ரிசல்ட் வர போகுதோ என சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்