அனைத்து கடைகளும் இன்று இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி.
அனைத்து கடைகளும் நாளை காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி.
இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்க அனுமதி.
இந்த நிலையில் நாளை டாஸ்மாக் இயங்க அனுமதி கிடையாது
Tags:
தமிழகம்