திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், புலி வலம் அருகே மூவானூரில் ஊரடங்கு காலத்தில் விதிமுறைக்கு புறம்பாக யாரேனும் கடை திறந்துள்ளனரா என்று வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது இங்கு ஐய்யங்கர் பேக்கரி பின்புறம் செயல் பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு புலிவலம் காவல்துறையினர் உதவியுடன் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதில் முசிறி தாசில்தார் சந்திர தேவதாணன், மண்டல துணை வட்டாட்சியர் மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணவேணி புலி வலம் உதவி காவல் ஆய்வாளர் சாந்தகுமார் ஈடுபட்டிருந்தனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்